கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 2020-21 ஆண்டில் மாவட்ட அளவிலான பயிர் விளைச்சல் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற விவசாயிகள் ராஜேந்திரன்(சோளம்-முதல்பரிசு), நடராஜன்(சோளம்-இரண்டாம் பரிசு), கனகராஜ்(மக்காச்சோளம்-முதல் பரிசு), கார்த்திகா(மக்காச்சோளம்-இரண்டாம் பரிசு) ஆகியோருக்கு பாராட்டுச் சான்றிதழ்களும், முதல்பரிசு பெற்றோருக்கு ரூ.10000 பரிசு தொகையும், இரண்டாம் பரிசு பெற்றோர்களுக்கு ரூ.5000 பரிசு தொகையினையும் மாவட்ட கலெக்டர் சமீரன் வழங்கினார்.
அருகில் இணை இயக்குநர்(வேளாண்மை) சித்திரா தேவி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தமிழ் செல்வி ஆகியோர் உள்ளனர்.



