கோவை மாநகராட்சி, மேற்கு மண்டலம் வார்டு எண்.16,17க்குட்பட்ட வடவள்ளி சுகாதார ஆய்வாளர் அலுவலக வளாகத்தில் முன்களப்பணியாளர்கள் வீடு வீடாக சென்று மேற்கொள்ளும் பணிகள் குறித்தும், பொதுமக்களிடம் கொசுவினால் ஏற்படும் நோய்களை தவிர்க்க விழிப்புணர்வை ஏற்படுத்துவது தொடர்பான அறிவுரைகளையும் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜகோபால் சுன்கரா வழங்கியபோது எடுத்த படம்.