கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் உடையாம்பாளையம், கருவலூர் மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள அபார்ட்மென்ட் குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள அனைத்து வீடுகளிலிருந்து குப்பைகளை மக்கும் குப்பைகள், மக்கா குப்பைகள் என தரம் பிரித்து சேகரிக்கப்பட்டு வரும் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவர் ராஜ கோபால் சுன்கரா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த போது எடுத்த படம்.