இந்தியாவின் நம்பர் 1 குறும்பட செயலியான மாஜ், முதலாம் ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு,MojSuperstarHunt அறிமுகம் செய்துள்ளது.
இதில் நடித்தல், நடனம், காமெடி, மாறுபட்ட நடிப்பு, தனித்திறன் என 5 பிரிவுகளில் பங்கேற்பாளர்கள் தங்களது திறனை வெளிப்படுத்தலாம்.
மாஜ் 120 மில்லியன் வலிமையான மாதாந்திர சந்தாதாரர்களைக் கொண்டுள்ளது. திறன் மிக்கவர்களைத் தேடி கண்டுபிடிக்கவும், டிஜிட்டல் உலகில் சூப்பர் ஸ்டார் யார் என்பதைக் கண்டறியவும் இந்த போட்டியை நடத்துகிறது.
இந்த போட்டி, இரண்டு கட்டமாக 47 நாட்களுக்கு நடத்தப்படும். முதல் கட்டமாக 200 பேர் தேர்வு செய்யப்பட்டு, 25 பேர் அரை இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவர்.
இறுதிப் போட்டியில் பங்கேற்கும் 25 பேர் ஆலோசனை திட்டத்தில் பங்கேற்க தகுதி பெறுவர். இவர்களுக்கு தக்க ஆலோசனைகள் வழங்கப்பட்டு, அடுத்த மாஜ் சூப்பர் ஸ்டார்களாக அறிவிக்கப்படுவர்.
மாஜ் ஆலோசனை திட்டத்தின் வழிகாட்டிகள் :
அரிஷ்ஃபா கான் லீttஜீs://னீஷீழீணீஜீஜீ.வீஸீ/@ணீக்ஷீவீsலீயீணீளீலீணீஸீ138
சுரபி- சம்ரித்தி லீttஜீs://னீஷீழீணீஜீஜீ.வீஸீ/@நீலீவீஸீளீவீனீவீஸீளீவீ
ஜன்னத் ஜீபைர் லீttஜீs://னீஷீழீணீஜீஜீ.வீஸீ/@ழீணீஸீஸீணீtக்ஷ்uதீணீவீக்ஷீ29
ரியாஸ் அலி லீttஜீs://னீஷீழீணீஜீஜீ.வீஸீ/@க்ஷீவீஹ்ணீக்ஷ்14
அம்முஸ் அம்ருதா httpsHYPERLINK “https://mojapp.in/@ammuzzamrutha”://mojapp.in/@ammuzzamrutha https://mojapp.in/@ammuzzamrutha
பிரணவி மனுகொண்டா லீttஜீs://னீஷீழீணீஜீஜீ.வீஸீ/@ஜீக்ஷீணீஸீணீஸ்வீனீணீஸீuளீஷீஸீபீணீ
இத் திட்டத்தை அவாஸ் தர்பார் உபசரிக்கிறார் (லீttஜீs://னீஷீழீணீஜீஜீ.வீஸீ/@ணீஷ்மீக்ஷ்பீணீக்ஷீதீணீக்ஷீ). இறுதி போட்டிக்கு, கிரியோகிராபர் இயக்குனர் ரெமோ டி சோசா லீttஜீs://னீஷீழீணீஜீஜீ.வீஸீ/@க்ஷீமீனீஷீபீsஷீuக்ஷ்ணீ) நடுவராக செயல்படுகிறார்.
ஜூலை 15-ம் தேதி துவங்கிய இந்த திறன் தேர்வு போட்டி, வரும் ஆகஸ்ட் 31 அன்று இறுதிச் சுற்றுடன் முடிவடைகிறது.
இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் முதல் 5 பேருக்கு 5 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்படும்.
இந்த 5 பேரில் ஒருவர் சூப்பர் ஸ்டாராக தேர்வு செய்யப்பட்டு ரூ.10 லட்சம் பரிசாக வழங்கப்படும்.
திறன் தேர்வு போட்டி குறித்து மாஜ் கன்டன் ஸ்ட்ரேடஜி இயக்குனர் சசாங் சேகர் பேசுகையில், இந்தியாவின் திறன்மிக்க படைப்பாளிகளை கண்டுபிடிக்க இது உதவியாக இருக்கும் என்றார்.
நடுவராக செயல்படும் ரெமோ டி சோசா பேசுகையில், நாடு முழுவதும் உள்ள படைப்பாளிகளை ஓரிடத்தில் பார்ப்பது பரவசமாக இருக்கும் என்றார்.