fbpx
Homeபிற செய்திகள்மரக்கன்றுகள் நட்டு வைக்கும் பணியை தொடங்கி வைத்த கோவை மாநகராட்சி மேயர்

மரக்கன்றுகள் நட்டு வைக்கும் பணியை தொடங்கி வைத்த கோவை மாநகராட்சி மேயர்

கோவை மாநகராட்சி வெள்ளலூர் குப்பை கிடங்கில் உலக பூமி தினத்தை முன்னிட்டு மீட்டெடுக்கப்பட்ட 16 ஏக்கர் பரப்பளவில் மரக்கன்றுகள் நட்டு வைக்கும் பணியை மேயர் கல்பனா ஆனந்தகுமார் தொடங்கி வைத்தார்.

உடன் துணை மேயர் வெற்றிச்செல்வன், மாநகராட்சி துணை ஆணையாளர் ஷர்மிளா, மாமன்ற உறுப்பினர்கள் செந்தில்குமார், இளஞ்சேகரன், தெற்கு மண்டல உதவி ஆணையர் அண்ணாதுரை, உதவி செயற்பொறியாளர்கள் கருப்பசாமி, ஹேமலதா, மண்டல சுகாதார அலுவலர்கள் ராதாகிருஷ்ணன், பரமசிவம் ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img