கலைநயமிக்க நகைகளின் கண்காட்சி தற்போது மதுரை விஷால் டி மால் மலபார் கோல்டு அண்ட், டைமண்ட்ஸ் ஷோரூமில் நடைபெற்று வருகிறது.
கண்காட்சியை கல்யாணி, அருண், சுபிக்ஸ்ஷா, மொய்தீன் பாஷா, ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
அணிந்தாலே ஜொலிக்கும் வைர நகைகளான ‘மைன்’பிரம்மாண்டமான வடிவமைப்புகளை கொண்டுள்ள வெட்டாத வைரத்தால் செய்யப்பட்ட‘எரா’மிகவும் பொக்கிஷமாக கருதப்படும் விலை உயர்ந்தகற்களால் செய்யப்பட்ட நகை தொகுப்பான ‘பிரீசியா’நகைகள், கைவினை கலைஞர்களால் கையால் செய்யப்பட்ட நகைகளின் தொகுப்பான ‘எத்தினிக் நமது கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் பாரம்பரிய இந்திய நகை வடிமைப்புகளில் உருவான ‘டிவைன்’குழந்தைகளுக்கான நகை தொகுப்பான ‘ஸ்டார்லெட்’ஆகியவை கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.
இதைத்தவிர அழகிய நகைகளை சிறப்பு சலுகையில் வாங்கவும் வாய்ப்பளிக்கப்படுகிறது. மலபார் கோல்டு அண்ட், டைமண்ட்ஸ் தற்போது 10 நாடுகளில் 270-க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை நிலையங்களுடன் உலகில் மிகப்பெரிய நகை விற்பனை நிறுவனமாக உருவெடுத்துள்ளது.
தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, நாகர்கோவில், திருநெல்வேலி, சேலம், ஈரோடு, தஞ்சாவூர், இராமநாதபுரம், தர்மபுரி, வேலூர், திருச்சி, கும்பகோணம், ஆகிய நகரங்களில் 17 கிளைகளை கொண்டுள்ளது.
கண்காட்சி ஆகஸ்ட் 8-ம் தேதி வரை நடைபெறும். கண்காட்சியில் இடம் பெற்றுள்ள நகைகளை வாடிக்கையாளர்கள் சிறப்பு விலையில் வாங்கலாம்.
சுதீர் முகமது, மண்டல தலைவர் மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ், பாசில் கடவன், கிளை தலைவர் மதுரை விஷால் டி மால் மலபார் கோல்டு சுஹைல், துணை கிளை தலைவர், சிஹாபுதீன், துணை கிளை தலைவர் மதுரை மேல வீதி கிளை, ரஞ்சித், வர்த்தக மேலாளர் மதுரை விஷால் டி மால் மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ், சிபின், விற்பனை மேலாளர் மதுரை மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர்.



