fbpx
Homeபிற செய்திகள்மதுரை மேலமாசி வீதி 83வது வார்டு பகுதியில் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்

மதுரை மேலமாசி வீதி 83வது வார்டு பகுதியில் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்

மதுரை மேலமாசி வீதி 83 வது வார்டு பகுதியில் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாமினை நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் துவக்கி வைத்தார். இதில் பகுதிச் செயலாளர் மேலமாசிவீதி சரவணன், வட்ட செயலாளர் தளபதி பாலு, மாநகராட்சி உதவி ஆணையாளர் சுரேஷ், சிவக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img