fbpx
Homeபிற செய்திகள்மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் தூய்மைப் பணி

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் தூய்மைப் பணி

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் செயல் அலுவலர் ஜீலான் பானு தலைமையில் வார்டு எண் 14, மற்றும் 46- ல் இ.பி.அலுவலகம் முன்பு உள்ள கால்வாய், வார்டு எண் 16 கச்சிராயிருப்பு பாதைகளில் உள்ள கால்வாய்களை, தூய்மைப் பணியாளர்கள் சுத்தம் செய்து கிருமிநாசினி மற்றும் பிளீச்சிங் பவுடர் தெளித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img