fbpx
Homeபிற செய்திகள்பெட்ரோல் டீசல் விலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

பெட்ரோல் டீசல் விலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

பெட்ரோல் டீசல் விலையை கட்டுபடுத்தாத மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து காங்கிரசார் கோவையில் இரு சக்கர வாகனத்தை பாடை கட்டி எடுத்து வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவினாசி சாலை, அண்ணா சிலை அருகில் நடந்த இந்த போராட்டத்திற்கு மாநில செயல் தலைவர் மயூரா ஜெயகுமார் தலைமை தாங்கினார்.

படிக்க வேண்டும்

spot_img