fbpx
Homeபிற செய்திகள்நீலகிரி சாலையில் மண்சரிவு ஏற்பட்ட இடத்தினை அமைச்சர் கா.ராமச்சந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா ஆய்வு

நீலகிரி சாலையில் மண்சரிவு ஏற்பட்ட இடத்தினை அமைச்சர் கா.ராமச்சந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா ஆய்வு

நீலகிரி மாவட்டம் உதகை புதுமந்து சாலையில் மண்சரிவு ஏற்பட்ட இடத்தினை வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

உடன் மாவட்ட கலெக்டர் (பொ) / மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, உதகை சட்டமன்ற உறுப்பினர் கணேஷ், உதகை நகராட்சி ஆணையாளர் சரஸ்வதி உட்பட பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img