fbpx
Homeபிற செய்திகள்நீலகிரி: கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் தொடர்பான செய்தியாளர் சந்திப்பு

நீலகிரி: கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் தொடர்பான செய்தியாளர் சந்திப்பு

நீலகிரி மாவட்டம், உதகை கூடுதல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமையில் மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் தொடர்பான செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.

உடன் உதகை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் மனோகரி, துணை இயக்குநர்(சுகாதார பணிகள்) பாலுசாமி ஆகியோர் உடனிருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img