fbpx
Homeபிற செய்திகள்நீலகிரி கலெக்டரிடம் விருப்புரிமை நிதிக்கென கேய்ஸ்ஃபிட் அகாடமி நிறுவனர் ரூ.1 லட்சத்திற்கான காசோலையினை வழங்கினார்

நீலகிரி கலெக்டரிடம் விருப்புரிமை நிதிக்கென கேய்ஸ்ஃபிட் அகாடமி நிறுவனர் ரூ.1 லட்சத்திற்கான காசோலையினை வழங்கினார்

நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கேய்ஸ்ஃபிட் அகாடமி சார்பில், அதன் நிறுவனர் கண்ணன் சுந்தர்ராஜன் மாவட்ட கலெக்டரின் விருப்புரிமை நிதிக்கு ரூ.1,00,000/- க்கான காசோலையினை மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவிடம் வழங்கினார்.

படிக்க வேண்டும்

spot_img