Homeபிற செய்திகள்நீலகிரி: கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர் கா.ராமச்சந்திரன் ஆய்வு

நீலகிரி: கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர் கா.ராமச்சந்திரன் ஆய்வு

நீலகிரி மாவட்டம் இத்தலார் கிராமத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

உடன் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, உதகை ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன் (எ) மாதன் உட்பட அரசுத் துறை அலுவலர்கள் பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img