fbpx
Homeபிற செய்திகள்நீலகிரி ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் ஜெனரேசன் பிளான்ட் துவக்கம்

நீலகிரி ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் ஜெனரேசன் பிளான்ட் துவக்கம்

நீலகிரி மாவட்டம், உதகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ரூ.94.40 லட்சம் மதிப்பீட்டில், நிறுவப்பட்ட ஆக்சிஜன் உற்பத்தி புதிய ஜெனரேசன் பிளாண்டினை வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் திறந்து வைத்தார்.

உடன் மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, உதகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மனோகரி உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img