fbpx
Homeபிற செய்திகள்நீலகிரியில் கலெக்டர் 100 நாள் குறை தீர்ப்பு முகாம் நடவடிக்கை ஆய்வு

நீலகிரியில் கலெக்டர் 100 நாள் குறை தீர்ப்பு முகாம் நடவடிக்கை ஆய்வு

நீலகிரி மாவட்ட கூடுதல் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமையில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறை கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சி திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து அனைத்து துறை அரசு அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

உடன் மாவட்ட வன அலுவலர் (கூடலூர்) கொம்மு ஓம்காரம், மாவட்ட வருவாய் அலுவலர் நிர்மலா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கெட்சி லீமா அமாலினி ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img