வேலூர் மாவட்ட கனியம்பட்டி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின்கீழ் ரூபாய் 17 லட்சம் மதிப்பில் 50 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தோக்க தொட்டி கட்டுமானப் பணிகள் நடைபெறுவதை மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அருகில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளனர்.