Homeபிற செய்திகள்நியூ ஹோப் பவுண்டேஷன் தொண்டு நிறுவனத் தலைவர் புகழேந்தி கொரோனா நிவாரணப் பொருட்கள் வழங்கினார்

நியூ ஹோப் பவுண்டேஷன் தொண்டு நிறுவனத் தலைவர் புகழேந்தி கொரோனா நிவாரணப் பொருட்கள் வழங்கினார்

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகில் உள்ள தாதியம்பட்டி கிராமத்தில் 10 ஏழை குடும்பங்களுக்கு நியூ ஹோப் பவுண்டேஷன் தொண்டு நிறுவனத் தலைவர் புகழேந்தி மளிகைப் பொருட்களை வழங்கினார்.

இந்நிகழ்வில் பொன்னரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img