fbpx
Homeபிற செய்திகள்தென்காசி மாவட்ட ஊராட்சி குழு கூட்டம்

தென்காசி மாவட்ட ஊராட்சி குழு கூட்டம்

தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மாவட்ட ஊராட்சி குழு கூட்டம் மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் .தமிழ்செல்வி போஸ் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் உதயகிருஷ்ணன், மாவட்ட ஊராட்சி செயலர் ருக்குமணி ஆகியோர் உடன் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img