fbpx
Homeபிற செய்திகள்தூத்துக்குடி: அரிமா சங்கங்கள் சார்பில் நடைபெற்ற ஓவிய போட்டி

தூத்துக்குடி: அரிமா சங்கங்கள் சார்பில் நடைபெற்ற ஓவிய போட்டி

தூத்துக்குடி மாவட்ட அரிமா சங்கங்கள் சார்பில் பள்ளி மாணவ மாணவியருக்கான ஓவிய போட்டி நேற்று (செவ்வாய்கிழமை) தூத்துக்குடி அபிராமி மஹாலில் வைத்து நடைபெற்றது.

இதில், முதல் பரிசை தூத்துக்குடி அலாசியஸ் பள்ளி மாணவியும், 2-ம் பரிசை ஸ்பிக்நகர் பள்ளி மாணவரும், 3-வது பரிசை கோவில்பட்டி எவரெஸ்ட் நாடார் பள்ளி மாணவரும் வென்றனர்.

படிக்க வேண்டும்

spot_img