Homeபிற செய்திகள்திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மரக்கன்றுகளை நட்டார்

திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மரக்கன்றுகளை நட்டார்

திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதியரசர் சஞ்சிப் பானர்ஜி மரக்கன்றினை நட்டார்.

திருவண்ணாமலை முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி திருமகள், நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் உடன் இருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img