கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன், தி.மு.க. வழக்கறிஞர்கள் சார்பில் கலைஞர் கருணாநிதி நினைவுநாள், கோவை வழக்கறிஞர்கள் சங்க தலைவர் பி.ஆர். அருள்மொழி, வழக்கறிஞர் சி.டி.தண்டபாணி ஆகியோர் தலைமையில் அனுசரிக்கப்பட்டது.
இதில் வழக்கறிஞர்கள் கணேஷ்குமார், மயில்வாகனன், ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.