திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம் நத்தக்காடையூர் முள்ளிபுரம் கிராமத்தில் வசித்து வரும் ஆதிதிராவிடர் மக்களுக்கு கணினியில் பதிவுகள் மேற்கொண்டு பட்டா வழங்குவது தொடர்பான பணிகள் நடைபெறுவதை மாவட்ட கலெக்டர் வினீத் ஆய்வு மேற்கொண்டார்.
அருகில், தாராபுரம் சார் ஆட்சியர் ஆனந்த் மோகன் உள்ளார்.