fbpx
Homeபிற செய்திகள்திருப்பூர் மாவட்ட கலெக்டர் கூட்டுறவு மொத்த விற்பனை நியாய விலைக்கடையில் திடீர் ஆய்வு

திருப்பூர் மாவட்ட கலெக்டர் கூட்டுறவு மொத்த விற்பனை நியாய விலைக்கடையில் திடீர் ஆய்வு

திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத், திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட கருவம்பாளையம் மற்றும் ஆலங்காடு பகுதிகளில் உள்ள கூட்டுறவு மொத்த விற்பனை நியாய விலைக்கடையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

படிக்க வேண்டும்

spot_img