fbpx
Homeபிற செய்திகள்திருச்சி செந்தண்ணீர்ப்புரத்தில் ரூ.12 லட்சத்தில் புதிய பேருந்து நிறுத்தம்- அமைச்சர் அன்பில் மகேஷ் திறந்து வைத்தார்

திருச்சி செந்தண்ணீர்ப்புரத்தில் ரூ.12 லட்சத்தில் புதிய பேருந்து நிறுத்தம்- அமைச்சர் அன்பில் மகேஷ் திறந்து வைத்தார்

திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது தொகுதிக்கு உட்பட்ட செந்தண்ணீர்ப்புரம் பகுதி மக்களின் கோரிக்கையை தனது தொகுதி மேம் பாட்டு நிதியிலிருந்து ரூ.12 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட புதிய பேருந்து நிறுத்தத்தினை திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் துணை மேயர் திவ்யா, மண்டல தலைவர் மு.மதிவாணன், பகுதி செயலாளர்கள் தர்மராஜ், ராஜ் முகமது, மோகன், மணிவேல், வட்ட செயலாளர் ரெங்கநாதன் மாமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img