கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித்துறைக்கு வழங்கப்பட்டுள்ள தரக்கட்டுப்பாட்டு வாகனத்தினை மாவட்ட கலெக்டர் சமீரன் கொடியசைத்து துவங்கி வைத்தார்.
அருகில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அலர்மேல் மங்கை, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) முருகேசன் ஆகியோர் உள்ளனர்.