fbpx
Homeபிற செய்திகள்தமிழ்நாடு அரசு வனத்துறை ஓட்டுனர்களுக்கு பதவி உயர்வு வழங்க கோரி மனு

தமிழ்நாடு அரசு வனத்துறை ஓட்டுனர்களுக்கு பதவி உயர்வு வழங்க கோரி மனு

தமிழ்நாடு அரசு வனத்துறை ஓட்டுனர்களுக்கு அரசாணை படி பதவி உயர்வு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்ற தமிழக அரசிடம் வலியுறுத்த கோரும் மனு ஒன்றை விடுதலை சிறுத்தை கட்சி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திருமாவளவனிடம் கோவை மண்டல அமைப்பாளர் சுசி கலையரசன் வழங்கியபோது எடுத்த படம்

படிக்க வேண்டும்

spot_img