Homeபிற செய்திகள்தமிழக அரசின் சிறப்பு திட்ட செயலாக்க முகாம்

தமிழக அரசின் சிறப்பு திட்ட செயலாக்க முகாம்

ராமநாதபுரம் மாவட்டம், சக்கரக்கோட்டை ஊராட்சி சிவஞானபுரத்தில், இந்து கணிக்கர் சங்கம் சார்பில் தமிழக அரசின் சிறப்பு திட்ட செயலாக்க முகாம் நடைபெற்றது.

ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் சேக் மன்சூர், வட்டாட்சியர் முரு கேசன் ஆகியோர் முகாமில் கலந்து கொண்டு இந்து கணிக்கர் இன மக்களின் குறைகளை கேட்டறிந்தனர்.

இம்முகாமிற்கான ஏற்பாடுகளை இந்து கணிக்கர் சங்க நிர்வாகிகள் வீரக்குமார், ராஜா, முத்து, ஹரி, அடைக்கலம், துரைப்பாண்டி, செல்வம், மாரியப்பா, குமார், ஜெகதீசன், சின்னமுத்து, உலகநாதன் ஆகி யோர் சிறப்பாக செய்திருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img