fbpx
Homeபிற செய்திகள்தடுப்பூசி முகாமில் மாநகராட்சி ஆணையாளர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு

தடுப்பூசி முகாமில் மாநகராட்சி ஆணையாளர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண்.68 ராமநாதபுரம் ரோடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் பணிகள் நடைபெற்றுவருவதை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் குமாரவேல் பாண்டியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தபோது எடுத்தபடம்.

படிக்க வேண்டும்

spot_img