Homeபிற செய்திகள்சேலத்தில் பென் சாக் சிலாட் சாம்பியன்ஷிப் விளையாட்டு போட்டி

சேலத்தில் பென் சாக் சிலாட் சாம்பியன்ஷிப் விளையாட்டு போட்டி

சேலத்தில் மூன்றாவது மாநில அளவிலான பென் சாக் சிலாட் சாம்பியன்ஷிப் விளையாட்டு போட்டி துவங்கியது. விஎஸ்சி இன்ஸ்டிட்யூட் ஆஃப் காலேஜ், சிஇஓ தலைமை தாங்கி போட்டியை துவக்கி வைத்தார்.

மாநிலச் செயலாளர் ஜி.பி. மகேஷ்பாபு, மாவட்ட செயலாளர் பி.அஸ்வின், பொருளாளர் வி.சசிகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். போட்டியில் ஜூனியர், சீனியர் பிரிவுகளில் சுமார் 300 மாணவர்கள் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img