fbpx
Homeபிற செய்திகள்சென்னை சில்க்ஸ் ஆடித்தள்ளுபடியில் கொரோனா தடுப்பு நடைமுறை கடைபிடித்து பாதுகாப்பான ஷாப்பிங் நடைபெறுகிறது

சென்னை சில்க்ஸ் ஆடித்தள்ளுபடியில் கொரோனா தடுப்பு நடைமுறை கடைபிடித்து பாதுகாப்பான ஷாப்பிங் நடைபெறுகிறது

தி சென்னை சில்க்ஸில் ஆடி தள்ளுபடி விற்பனை நடைபெற்று வருகிறது. இச்சலுகையில், குறிப்பிட்ட ரகங்களுக்கு 25%, 50% தள்ளுபடி வழங்கப்படுகிறது.

அனைத்து கொரோனா தடுப்பு வழிமுறைகளையும் கடைபிடித்து, பாதுகாப்பான ஷாப்பிங் உறுதி செய்யப்பட்டுள்ளதாக நிர்வாகத்தினர் தெரிவித்தார்கள்.

படிக்க வேண்டும்

spot_img