ஆகுமெண்டெட்ரி யாலிடியில் (ஏஆர்) சிறந்து விளங்கும் தொழில்நுட்ப இயலுறு நிறுவனம் 4 பாயிண்ட் 2 டெக்னாலஜீஸ் ஆகும். நீடித்த வணிக வளர்ச்சிக்கு ஏஆர் தொழில்நுட்பத்தை உள்ளூர் தொழில் முனைவோர்கள் பயன்படுத்த உதவும் வகையில் இந்நிறுவனம் சென்னையில் தடம்பதித் துள்ளது. தமிழக அரசுசுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் எம்.மதிவேந்தன், 4பாயிண்ட் 2டெக்னாலஜீஸ்துவக்கிவைத்து,
மேலாண்மைக்குழுவையும்அதன்தமிழ்நாடுசகாக்களையும்பாராட்டினார்.
இதுபற்றி 4பாயிண்ட்2 டெக்னாலஜீஸ் மேலாண் இயக்குனரும், நிறுவனருமான சிவக்குமார் கூறியதாவது:
தமிழகம் மற்றும் சென்னை முழுவதுமுள்ள தொழில் நுட்ப முனைவுத்திறன் எங்களுக்கு மகிழ்ச்சி தருகிறது. எங்களது சேனல் கூட்டாளிகள் மூலம் அடுத்த 3 மாதங்களில் 100+ மக்களுக்கும், கார்ப்பரேட் மூலம் ஓராண்டுக்குள் 1000+ மக்களுக்கும் வேலை வாய்ப்புகளை உருவாக்க உள்ளோம். பிராந்தி யத்திலேயே முதன் முறையாக 4.0 எக்ஸ்பீரியன்ஸ் சென்டர் களை தமிழ்நாடு முழு வதும் தொடங்கத் திட்ட மிட்டுள்ளோம். இந்த மையங்கள் நிகழ்நேர அனுபவத்தை சுற்றுலா, கல்வி, தொழிற்துறை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழங்கும். தற்போதுள்ள அதிநவீன 4.0 தொழில்நுட்பங்கள் மூலம் வாழ்க்கையில் புதுமையைப் புகுத்துவதிலும் முக்கிய அங்கம் வகிக்கும் என்றார்.
தயாரிப்பு, வாகன ஒருங்கிணைப்பு, பெரு வணிகங்கள், ஐடிஇஎஸ் மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் மையமாகச் சென்னை திகழ்கிறது. 4 பாயிண்ட் 2 தொழில்நுட்பங்களைப் உபயோகப்படுத்தி இந்நிறு வனங்கள் பெருமளவு பயனடையலாம். ஏஆர் தொழில் நுட்பம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திப் பலன்களைப் பரவலாக்க 4பாயிண்ட்2 நிறுவனம்ª தாழில்முனைவோரைத் தனது சேனல் கூட்டா ளிகளாகத் தேர்ந்தெ டுத்துள்ளது. அவர் களுள் ஹேமந்த்குமார், செந்தி ல்நாதன், மகாவீர்சந்த், டென்ஜில், டிரோஸ், சுதீர், வித்யா, அருண், ராஜேஷ் சோலங்கி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். வாடிக்கையாளர்களைஈர்க் கநிறுவனங்கள் புதுமையான வழிகளை மேற்கொள்ளும் நிலையில், ஆகுமெண்டெட்ரியாலிடி அடிப்படையிலான தீர்வுகள்மற்றும்சேவைகள்உலகெங்கும்வளர்ந்துவருகின்றன. ஆகுமெண்டெட்ரியாலிடி (ஏஆர்), வெர்சுவல்ரியாலிடி (விஆர்)ஆகியவற்றின் மீதானஉலகளாவிய முதலீடுநடப்புஆண்டு 12 பில்லியன் டாலர்களி லிருந்து 2024-ல் 72.8 பில்லியன் டாலர்களாக அதிகரிக்க உள்ளது. இதன் காரணமாக 2022-ல் சுமார் 800 மில்லியன் ஸ்மார்ட்ஃபோன்களில் ஏஆர்ஆதரவு பெற்றவன் பொருள் பொருத்தப்படும்.



