fbpx
Homeபிற செய்திகள்சுகாதாரப் பணியை எம்.எல்.ஏ துவக்கினார்

சுகாதாரப் பணியை எம்.எல்.ஏ துவக்கினார்

இராஜபாளையம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் டெங்கு காய்ச்சலை ஒழிக்கும் நோக்கில், கொசுமருந்து அடிக்கும் நிகழ்வை, செட்டியார்பட்டி பேரூராட்சியில் எம்.எல்.ஏ. தங்கப்பாண்டியன் தொடங்கி வைத்தார்.

அனைத்து வார்டுகளி லும் கொசுமருந்து அடித்து, சுகாதாரப் பணியை விழிப் புணர்வுடன் செயல்படுத்த வேண்டுமென பேரூராட்சி செயல் அலுவலரிடம், எம் எல்ஏ தங்கப்பாண்டியன் ஆலோசனை வழங்கினார்.

நிகழ்வில், பேரூராட்சி செயல்அலுவலர் சந்திரகலா, பேரூர் கழக செயலாளர் இளங்கோவன், ஜெய்முருகன், விநாய கமூர்த்தி, கணேசன், வீரமணி, சாமுவேல், சகாயம் மற்றும் மகளிரணி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img