Homeபிற செய்திகள்சிறப்பு கோவிட் தடுப்பூசி முகாமினை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

சிறப்பு கோவிட் தடுப்பூசி முகாமினை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் ஆர்.கே.பாய் நகர்நல மையத்தில் நடைபெற்ற சிறப்பு கோவிட் தடுப்பூசி முகாமினை மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா நேரில் பார்வையிட்டபோது எடுத்தபடம்.

உடன் மேற்கு மண்டல உதவி ஆணையர் சரவணன், பிரசில்லா ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img