உலகளாவிய புதுமை மிக்க பிராண்டாக திகழும் விவோ நிறுவனம் இந்திய வாடிக்கையாளர்களை ஊக்குவிக்கும் விதமாக ‘மகிழ்ச்சியுடன் வாழு ங்கள்’ என்னும் கருத் தை வலியுறுத்தும் வித மாக, புதிய டிஜிட் டல் வீடியோவை வெளியிட் டுள்ளது
2 நிமிடம் ஓடும் இந்த வீடியோ – மிகச் சிறந்த மற்றும் எளி மைப்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் மற்றும் அனுபவங்கள் மூலம் ‘மகிழ்ச்சியான உலகத்தை உருவாக்குங்கள்’ என்பதை பிரதிபலிக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் தங்கள் வாழ்க்கையில் ஏற்ப டும் மகிழ்ச்சியின் தருணங்க ளை அடையாளம் காண வும், அந்த தருணங்களை அவர்கள் விரும்பும் வகை யில் நேசிக்கும் விதமாக இந்த புதிய வீடியோ இருக்கும் என்று விவோ நம்புகிறது.
ஒரு சிறந்த தொழில் நுட்ப பிராண்டாக கடந்த 2014-ம் ஆண்டு இந்தியாவில் தனது பயணத்தை துவங்கிய விவோ நிறுவனம் கடந்த 2019-ம் ஆண்டின் 4-வது காலாண்டில் தொழில்நுட்ப விற்பனை பொருட்கள் சந்தையில் முன்னிலைக்கு வந்தது.
இதுவரை 10 கோடி ஸ்மார்ட்போன் பயனாளர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியை வழங்கி உள்ளது. பெரிய மற்றும் சிறிய, வழக்கமான மற்றும் உற்சாகமான, அமைதி மற்றும் கூச்சல் அனைத்திலும் நாம் ‘மகிழ்ச்சியை’ காணலாம் என்பதையே இந்த வீடியோ வலியுறுத்துகிறது.
நாம் சரியான கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, ஒவ்வொரு வரின் வாழ்க்கையிலும் ஒவ்வொரு தருணத்திலும் எவ்வாறு மகிழ்ச்சியை காணலாம் என்பதை இந்த புதிய டிஜிட்டல் வீடியோ பிரதிபலிக்கிறது.
இந்த புதிய டிஜிட்டல் வீடியோ குறித்து, விவோ இந்தியா நிறுவனத்தின் பிராண்ட் ஆலோசனை பிரிவு இயக்குனர் யோகேந் திர ஸ்ரீராமுலா கூறுகையில், எங்களின் உயர்ந்த மற்றும் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட தயாரிப்புகளைப் பயன்படுத்தும் வாடிக் கையாளரின் வாழ்க் கையை மகிழ்ச்சியாக மாற்று வதற்கான முயற்சி களை தொடர்ந்து மேற் கொண்டு வருகிறோம்
இன்றைய வேகமான வாழ்க்கை முறை, சமூகம் சார்ந்த செயல்பாடுகள், தனிமனித நோக்கங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நாம் நம் வாழ்க்கையில் நிகழும் ஏராளமான மகிழ்ச்சியான தருணங்களை சில நேரங்களில் இழந்து விடுகிறோம்.
இந்த இடைவெளியை குறைத்து, ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் விதமாக மக்களை ஒன்றிணைப்பதற்கான தொழில்நுட்பத்தை வழங்கு வதே முக்கிய நோக்கமாகும் என்றார்.



