fbpx
Homeபிற செய்திகள்சின்னியம்பாளையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

சின்னியம்பாளையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

கோவை சின்னியம்பாளையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்தது. அதனை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், உணவு துறை அமைச்சர் சக்கரபாணி, சுகாதாரத் துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், கலெக்டர் சமீரன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

படிக்க வேண்டும்

spot_img