fbpx
Homeபிற செய்திகள்சிங்காநல்லூர் மாநகராட்சி பள்ளியில் கொரோனா சிகிச்சை மைய வசதிகளை ஆணையாளர் ஆய்வு

சிங்காநல்லூர் மாநகராட்சி பள்ளியில் கொரோனா சிகிச்சை மைய வசதிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 64க்குட்பட்ட சிங்காநல்லூர் வரதராஜபுரம் பகுதியிலுள்ள மாநகராட்சி பள்ளியில் கொரோனா சிகிச்சை அளிப்பதற்காக புதிதாக அமைக்கப்பட்டுவரும் கொரோனா சிகிச்சை மையத்தையும், சிகிச்சைக்கான படுக்கை வசதிகள் மற்றும் இதர வசதிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜகோபால் சுன்கரா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டபோது எடுத்தபடம்.

படிக்க வேண்டும்

spot_img