ஈரோடு மாவட்டம் சத்தியங்கலம் ரங்கசமுத்திரம் சிந்தாமணி அருகில், ஆடவர்களுக்கான பிரத்யேக ஆடையகமான சென்னிஸ் ஷோரூம் திறப்பு விழா நடைபெற்றது.
திறப்பு விழா சலுகையாக காட்டன் சர்ட் ரூ.599 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பிட்ட காலம் வரையே இச்சலுகை வழங்கப்படும்.