கோவை ராமநாதபுரத்தில் இன்று (சனிக்கிழமை) தேவர் ஜெயந்தி விழா நடைபெற்றது. விழாவில் கோவை மாநகர மாவட்ட ம.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் ஆர்.ஆர்.மோகன்குமார் தலைமையில் முத்துராமலிங்கதேவர் உருவபடத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியபோது எடுத்த படம். உடன் ம.தி.மு.க. நிர்வாகி கணபதி செல்வராஜ் உள்பட பலர் உள்ளனர்.



