Homeபிற செய்திகள்கோவை மு.இராமநாதன் நினைவு நாளில் மலரஞ்சலி

கோவை மு.இராமநாதன் நினைவு நாளில் மலரஞ்சலி

கோவை தென்றல் என அழைக்கப்படும் திமுக முன்னோடியும், முன்னாள் எம்பியுமான மு.இராமநாதனின் 3ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி மாவட்ட திமுக அலுவலகத்தில் அவரது திருவுருவ படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

படிக்க வேண்டும்

spot_img