கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் மாவட்ட கலெக்டர் சமீரன் தலைமையில் நடைபெற்றது.
அருகில் இணை இயக்குநர் வேளாண்மை சித்ராதேவி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பார்த்திபன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொ) கோகிலா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) தமிழ்செல்வி, விவசாயிகள் சங்கத் தலைவர்கள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் உள்ளனர்.



