உதயம் சமூக சேவை அறக்கட்டளை கௌரவ தலைவர் டாக்டர் பி.மாரிச்செல்வன் ஆலோசனைப்படி, கோவை மாநகராட்சி 85-வது வார்டு, கிட்ஸ் பார்க் மறுசீரமைப்பு பணியை, மாநகராட்சி இளநிலை செயற்பொறியாளர் சவிதா முன்னிலையில், பழக்கடை முத்துமுருகன், வை.இளங்கோ ஆகியோர் துவக்கி வைத்தனர்.
உடன் அறக்கட்டளை தலைவர் ஜெய் பிரகாஷ், துணைத் தலைவர் கௌதம், துணைச் செயலாளர்கள் ராஜேஷ், நிதீஷ், மோகன்ராஜ், ஒருங்கிணைப்பாளர் ரமேஷ், சந்துரு மற்றும் பலர்.



