fbpx
Homeபிற செய்திகள்கோவை மாநகராட்சி, வார்டு உறுப்பினர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு

கோவை மாநகராட்சி, வார்டு உறுப்பினர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு

கோவை மாநகராட்சி, வார்டு உறுப்பினர் பதவிக்கு, அதிமுக சார்பில் போட்டியிட, வடக்கு மாவட்ட செயலாளரும், கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான பி.ஆர்.ஜி. அருண்குமாரிடம், வடக்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் செந்தில் கார்த்திகேயன் 6வது வார்டுக்கும், பகுதி கழக அம்மா பேரவை செயலாளர் குறிஞ்சி மலர் பழனிச்சாமி 7வது வார்டுக்கும், வட்டக் கழக செயலாளர் ரகுபதி 23வது வார்டுக்கும் விருப்ப மனு கொடுத்தனர்.

படிக்க வேண்டும்

spot_img