கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.38 மற்றும் 39க்குட்பட்ட பயனியர் மில் சாலை மாநகராட்சி நகர்ப்புற ஆரம்ப சுகாதார அலுவலக வளாகத்தில் கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ளும் முன்களப்பணியாளர்கள் வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு சளி, காய்ச்சல், இருமல், உடல் வெப்பநிலை பரிசோதனை, பல்ஸ் ஆக்ஸி மீட்டர் மூலம் உடல் ஆக்சிஜன் அளவை கண்டறிதல் ஆகிய பணிகள் மேற்கொள்வது குறித்து மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜகோபால் சுன்கரா முன்களப்பணியாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கியபோது எடுத்த படம்.