fbpx
Homeபிற செய்திகள்கோவை மாநகராட்சி செம்மொழிப் பூங்காவில் கலெக்டர், அதிகாரிகளுடன் அமைச்சர் ஆய்வு

கோவை மாநகராட்சி செம்மொழிப் பூங்காவில் கலெக்டர், அதிகாரிகளுடன் அமைச்சர் ஆய்வு

கோவை மாநகராட்சி சீனிவாசா கார்டன் பகுதியில் அமைந்துள்ள உலகத்தமிழ் செம்மொழி மாநாடு நினைவு பூங்காவினை உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆய்வு மேற்கொண்டதுடன், பராமரிப்பு பணியினை துவக்கி வைத்தார்.

உடன் மாவட்ட கலெக்டர் சமீரன் மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா மற்றும் பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img