fbpx
Homeபிற செய்திகள்கோவை மாநகராட்சி ஆணையாளர் தலைமையில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது தொடர்பாக ஆலோசனைகூட்டம்

கோவை மாநகராட்சி ஆணையாளர் தலைமையில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது தொடர்பாக ஆலோசனைகூட்டம்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால்சுன்கரா தலைமையில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது தொடர்பாக அனைத்துக்கட்சி பிரமுகர்களுடனான ஆலோசனைகூட்டம் நடைபெற்றது.

அருகில் மாவட்ட வருவாய் அலுவலர் லீலாஅலெக்ஸ், மாநகராட்சி உதவி ஆணையாளர் ஷர்மிளா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் சந்தானம், உதவி இயக்குநர் பேரூராட்சிகள் துவாரகநாத் சிங் ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img