fbpx
Homeபிற செய்திகள்கோவை மாநகராட்சி ஆணையாளர் ஒண்டிப்புதூர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் ஒண்டிப்புதூர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஒண்டிப்புதூர் பகுதியில் 60 எம்எல்டி கொள்ளளவு கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜகோபால் சுன்கரா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தபோது எடுத்தபடம்.

படிக்க வேண்டும்

spot_img