Homeபிற செய்திகள்கோவை மாநகராட்சி சென்டர் மீடியா பகுதியில் தூய்மைப்பணிகள் நடைபெறுவதை ஆணையாளர் பிரதாப் ஆய்வு

கோவை மாநகராட்சி சென்டர் மீடியா பகுதியில் தூய்மைப்பணிகள் நடைபெறுவதை ஆணையாளர் பிரதாப் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட அரசு விருந்தினர் சாலை, பந்தய சாலை, பந்தய சாலை சென்டர் மீடியா பகுதியில் சாலையோரங்களில் சிறப்பு தூய்மைப்பணிகள் நடைபெற்றுவ-ருவதை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.உடன் உதவி செய்ற்பொறியாளர் புவனேஸ்வரி,சுகாதார ஆய்வாளர் ரங்கராஜ் ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img