fbpx
Homeபிற செய்திகள்கோவை: போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம்

கோவை: போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம்

கோவை கொண்டையம்பாளையம் ஊராட்சி அலுவலகத்தில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம் தலைவர் கோவிந்தராஜ், துணை தலைவர் சண்முகசுந்தரம் ஆகியோர் தலைமையில் நடந்தது.

இதில் கோவில்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பொதுமக்களிடையே போதை பொருள் பற்றிய விழிப்புணர்வு குறித்து பேசியபோது எடுத்த படம்.

படிக்க வேண்டும்

spot_img