கோவை பூலுவப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு பஞ்சாப் நேஷனல் வங்கி சார்பில் வங்கியின் கோவை வட்டத் தலைவர் ராமநாதன் கணினி மற்றும் பிரிண்டரை நன்கொடையாக வழங்கினார்
பஞ்சாப் நேஷனல் வங்கி சார்பில் கோவை மாவட்டம் பூலுவப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கணினி மற்றும் பிரிண்டர் நன்கொடையாக வழங்கப்பட்டது. அவற்றை வங்கியின் கோவை வட்டத் தலைவர் ராமநாதன் வழங்கினார்.