Homeபிற செய்திகள்கோவை: நியாயவிலைக் கடையில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர்

கோவை: நியாயவிலைக் கடையில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர்

கோவை மாவட்டம் மலையாண்டிபட்டிணத்தில் உள்ள நியாயவிலைக் கடையில் மாவட்ட கலெக்டர் சமீரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அருகில் பொள்ளாச்சி சார் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், மாவட்ட வழங்கல் அலுவலர் சிவக்குமாரி உட்பட பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img